.ஓடிக்கொண்டிருக்கிறேன்.... நான் யாரென்று அறியாமல்! அறிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும், இருந்தும், அறிய விருப்பம் இல்லாமல்! வழியில் கடந்த, கடக்கும் பலரை மறுபடியும் கடக்க மனம் ஏங்கினாலும் பின்னே செல்ல முடியாமல் ஓடுகிறேன்.
ஓடும் சாலை எங்கு முடிகிறதோ முடியட்டும் என ஓடும் காரணம் அறியாமல் ஓடுகிறேன்.
ஓட வேண்டும் என்பது மட்டும் புரிகிறது. அதனால்!
பயணங்கள் தொடரும்.
ஓடும் சாலை எங்கு முடிகிறதோ முடியட்டும் என ஓடும் காரணம் அறியாமல் ஓடுகிறேன்.
ஓட வேண்டும் என்பது மட்டும் புரிகிறது. அதனால்!
பயணங்கள் தொடரும்.
No comments:
Post a Comment